மட்டக்களப்பில் பிறந்து 38 நாட்களேயான சிசு பரிதாப மரணம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தாய் பால் புரைக்கேறியதில் சிசு ஒன்று மணரமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பகுதியினைச் சேர்ந்த 38 நாள் சிசு பால் புரைக்கேறிய நிலையில் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி காவத்தமுனை கெல்பேச் வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் 38 நாட்களை கொண்ட அனஸ் சம்கி அஹமட் என்ற பச்சிளம் குழந்தை பால் புரைக்கேறியதில் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது. குழந்தையை காலையில் தூக்கிப் பார்த்த போது … Continue reading மட்டக்களப்பில் பிறந்து 38 நாட்களேயான சிசு பரிதாப மரணம்